சொல்றாங்க! சொல்றாங்க!!இலங்கையில் அதிசயங்கள் ஏதும்  நடந்திராத நிலையில் எண்மையினை வெளிப்படுத்தும் கருத்து தொகுப்பே இது:

 # எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியாகக் கூற முடியாது - கபிர் ஹசீம்

# புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையர்களுக்கு விடிவு கிடைக்கும் – நோர்வேயில் சாணக்கியன் தெரிவிப்பு

# 22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை : ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது என்கிறார் பைசர் முஸ்தபா

No comments