சஜித் அல்லது டலஸ் அடுத்த ஜனாதிபதி?

கொழும்பு அரசியல் பரபரப்பு மத்தியில் ஆளும்  மற்றும் எதிர் தரப்புக்கள் இணக்கத்திற்கு வந்துள்ளன.

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்

No comments