மீண்டும் சரத் களத்தில்!

மீண்டும் இராணுவ பலத்தை முன்னிறுத்தி ரணில் -ராஜபக்ச தரப்பு காய் நகரத்த்த சரத்பொன்சோக மீண்டும் முன்னிறுத்தப்படுகின்றார்.

சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசும் போது, ​​19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு வலிமையான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தான் நினைத்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த சூழலில் தேர்தலை நடத்த முடியாது என்பதால், புதிய சக்தியை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அது அரசியலமைப்பு அதிகாரத்தை எடுத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments