சொன்ன நாளில் பதவி விலகுவேன்: கோத்தா

உறுதியளித்தது போன்று கோத்தபாய மற்றும் ரணில் பதவியிலிருந்து வெளியேறும் வரையில் ஜனாதிபதி மாளினை மற்றும் அலரிமாளிகையிலிருந்து வெளியெற போராட்டகாரர்கள் மறுத்துவருகின்றனர்.

இந்நிலையில் முன்னதாக அறிவித்தப்படி தாம் குறித்த நாளில் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments