காலிமுகத்திடல் நோக்கி பயணம்!


காலிமுகத்திடலை நோக்கிப் பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள் லோட்டஸ் வீதி சமிக்ஞை விளக்குகளை  அண்மித்துள்ளனர் :  அங்கு பொலிஸார்,  பாதுகாப்புப்படையினர் தயார்நிலையில் இருப்பதுடன் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் நடத்துவதற்கு அவசியமான வாகனங்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன.No comments