வெள்ளை வானல்ல:புதிதான கடத்தலில் நீல வான்கள்? கொழும்பு போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டுவருகின்றனர்.

நேற்றைய தினம் விமானத்தில் பயணிக்க தயாரான செயற்பாட்டாளர் கைதாகியிருந்த நிலையில் ருகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அந்தோனி வெரங்க இன்று கடத்தப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் ஜிசி -0342 இலக்கமுடைய நீல ஜீப்பினில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை அவர் "அனித்தா" நாளிதழின் ஆசிரிய பீட உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


No comments