உரிமைக்காக எழு தமிழா! போராட்டத்திற்கு பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பேருந்துகள், சிற்றூர்திகள்

பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன் நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் வகையில்

பிரித்தானியாவிலிருந்து பெல்ஜியத்திற்கு அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்ட பேருந்துகள் மற்றும் சிற்றூர்த்திகள்.No comments