யப்பானியத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

   

இலங்கைக்கான யப்பானியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

நேற்றுத் செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியவில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சந்திப்பு நடைபெற்றது.

 யப்பானியத் தரப்பில் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அதிகாரிகளும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பில் சமகால நிலவரங்கள் குறித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments