யாழில் எறிகணைகள் மற்றும் உந்துகணை வைத்திருந்து இருவர் கைது!


யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருத்துகளை எடுப்பதற்காக மோட்டார் எறிகணைகள், ஆர்.பி.ஜி உந்துகணையை மறைத்து வைத்திருந்த இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

எறிகணைகள் மற்றும் உந்துகணையிலிருந்து சேகரிக்கப்படும் வெடிமருந்துகளை டயனமற் தயாரிக்கும் நபர்களுக்க விற்பனை செய்யதவற்காக மறைந்து வைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மருதங்கேணி காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

No comments