தம்மிக்க பதவியேற்றார்!நீண்ட சர்ச்சைகளின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் தனது பதவியை ராஜினாமா செய்தததையடுத்து அப்பதவிக்கே தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


No comments