யாழ் மாநகர முதல்வர் கனேடிய தூதுவர் சந்திப்பு

யாழ்  மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு  யாழ்ப்பாண

மாநகர சபை அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது. இதில் யாழ் மாநகர ஆணையாளர் சி.த. ஜெயசீலன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனார்.

No comments