முள் இளைஞனின் உயிரிரைப் பறித்து!


யாழ்பாணத்தில் காலில் முள்ளு குத்தியதின் பின்னர் சிகிற்ச பெற்றுவந்த பொதுமகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28)  என அடையாளம் காணப்பட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் குத்தியதால் ஏற்பட்ட வலி காரணமாக குறித்த பொதுமகன் மருத்துமனையில் தங்கியிருந்து சிகிற்சை பெற்ற வந்தார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த பொதுமகன் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.


No comments