ஒரு நாடு - ஒரு சட்டம்: அறிக்கை கோட்டாவிடம் கையளிப்பு


ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று செலயணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரால் கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது.

No comments