யாழில் காண சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்கால் கைவிடப்பட்டது

யாழ்பாணம் காரைநகரில் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளைக் சுவீகரிக்கும் முயற்சி ஒன்று நேற்று செவ்வாக்கிழமை பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்துக் கைவிடப்பட்டது.

இன்று புதன்கிழமை காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றது. 

இதையறிந்த பொதுமக்கள் மற்றும் வலி வடக்கு பிரதேசபை உறுப்பினர்கள் அப்பகுதியில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுதினர். அளவீடு செய்ய முயற்சியையும் தடுத்தனர்.

No comments