மாமனிதர் சிவநேசனின் பாரியார் மறைவு!தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் மனைவி; சோதிமலர் மறைந்துள்ளார்.

வடமராட்சியின் கரவெட்டியில் மாமனிதர் சிவநேசனின் குடும்பத்தர்வர்கள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த சோதிமலரின் பூதவுடலுக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; அஞ்சலி செலுத்தியிருந்தார்.


No comments