ராஜபக்சக்கள் விசாரணை:தலைதெறிக்க விசாரணையாளர்கள்!ராஜபக்சக்களிற்கு எதிரான விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்து பலரும் தெறிக்கதப்பித்து ஓடிவருகின்றனர்.

மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன் பின்னர் ஏற்பட்ட நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


No comments