அமைச்சருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

 


2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கபட்ட 2வருட கடூழிய சிறை தண்டனையும், 25 மில்லியன் ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

No comments