ஆசியாவின் அதிசயம்:ஒரு லீற்றர் பெற்றோல் 2200இலங்கையில் கறுப்பு சந்தையில் பெற்றோலின் விலை 2200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதனிடையே இன்று மீண்டுமொரு முறை எரிபொருள் விலையினை இலங்கை  அரசு அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும்.

No comments