இலங்கையில் மணமக்களிற்கு அரிய பரிசு!இலங்கையில் திருமண வைபம் ஒன்றில்  புதுமண தம்பதிகளுக்கு பெற்றோலை பரிசாக வழங்கிய நண்பர்கள் தொடர்பான செய்தி கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையில் தட்டுப்பாடான பொருடகள் என்றவகையில் பெற்றோலை மகிழ்ச்சியுடனும், அதிர்ச்சியுடனும் ஏற்றுக்கொண்ட மணமக்கள் தமது நன்றியை நண்பர்களிற்கு தெரிவித்துள்ளனர்.


No comments