இன்றும் ஏதிலிகள் தமிழகம் சென்றடைந்தனர்!


இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முற்பட்ட ஒரு பகுதியினர் நேற்றைய தினம் கைதாகியிருந்த நிலையில் வவுனியா, திருகோணமலையைச் சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

நாளிற்கு நாள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான சூழலை சந்தித்துவருகின்ற நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறுபவர்களது எண்ணிக்கையும் அதிகரிக்கலாமென நம்பப்படுகின்றது.


No comments