அமைச்சர் உதயமாகின்றார்!

அரச வங்கிகளில் மோசடி செய்ததான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் பொது ஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக, தனது நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுன ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ ராஜினாமா செய்த இடத்திற்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தி வெளியாகியிருந்த இந்நிலையில் இவர் தனது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளார்.


No comments