கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொய்யர் ?தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொதுவாக்கெடுப்பு கோருவது தற்போதைய காலத்தில் பொருத்தமானதாக இருக்குமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அழைக்க வேண்டும், அதற்கு அழைப்பு விடுக்க முடியாவிட்டால் அவர் இன்னொரு பொய்யர் என்று தான்  தமிழர்கள் நினைப்பார்கள் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.

No comments