13 : உள்ளுராட்சி மன்றங்கள் கலைப்பு!ஏதிர்வரும் ஜூலை 13 ம் திகதி திங்கட்கிழமையுடன் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமரது அனுமதியுடன் ஓராண்டு கால நீடிக்கப்பட்ட நிலையில் இயங்கிய உள்ளுராட்சிமன்றங்களையே தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சிக்கனம் கருதி கலைத்துவிடமுடிவாகியுள்ளது.

No comments