சிறையிலடைத்த மருத்துவருக்கு காசோலை!சிங்கள பெண்களிற்கு கட்டாய  கருக்கலைப்பு செய்ததாக சிறையில் கோத்தா அரசாசல் அடைக்கப்பட்ட மருத்துவரிற்கு வேலையும் இழப்பீடும் கொடுத்துள்ளது அரசு .

சிறையில் அடைக்கப்பட்டகாலத்திற்குரிய சம்கபள கொடுப்பனவே தற்போது வழங்கப்பட்டுள்ளது

 சுகாதார அமைச்சினால் Dr. ஷாபிக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவைக்கான காசோலை..

No comments