பிரபாகரனின் பேராண்மை எங்கே? நாடு கடக்கத்துடிக்கும் ராஜபக்ச எங்கே? வைரமுத்து கேள்வி


நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ருவிட்டரில் பதிவிடுகையில்:

நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... 

ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே... 


சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு 

என தனது ட்வீட்டில் வைரமுத்து பதவிட்டுள்ளார்.


No comments