உள்ளாடை தான் மிச்சம்!

மகிந்தவை நம்பி தாக்குதல் நடத்தியவர்களது அரை நிர்வாண புகைப்படங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

கொழும்பில் வேகமாக ஒன்று திரண்டுவரும் இளம் சமூகம் தாக்குதல்களை நடாத்திவருகின்றது. அரசு எதுவுமே செய்யமுடியாது திண்டாடிவருகின்றது.

மகிந்தவின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன, தாக்கப்பட்டு வீதியில் கிடக்கின்ற படம் வெளிவந்துள்ளது. இவர் உங்கள் ஒருங்கிணைப்புச் செயலாளர். வந்து பெற்றுக்கொள்ளுங்கள். ஆனாலும் அவர் அணிந்திருப்பது அவரது உள்ளாடையா என்று தெரியவில்லையென மகிந்தவிற்கு நையாண்டி குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றது.
No comments