பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் ரணில்!


சிறீலங்கா அதிபர் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

No comments