பேரரறிவாளன் விடுதலை!

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய பேரறிவாளன் இலங்கையின் இனப்படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் தினத்தன்று இன்று விடுதலையாகியுள்ளார்.

No comments