பிரான்சில் கம்பி வடத்தில் நடந்து உலக சாதனை படைத்தார் போலின்


பிரஞ்சு டேர்டவில் டைட்ரோப் வோக்கர்  நாதன் போலின் 2 சென்றிமீற்றர் அகலம் கொண்ட கம்பி வடத்தில் 2,200 மீற்றர் தூரத்தை அங்குலம் அங்குலமாக நடந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார் என அவரது பெற்றோர் மற்றும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நூறு மீற்றர் உயரத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். 2 சென்றி மீற்றர் அகலமான கம்பி வடத்தில் வெறுங்காலுடன் அங்குலம் அங்குலமாக நடந்தார். அவர் இலக்கை அடைய இரண்டு மணி நேரம் பிடித்தது. 28 வயதுடைய போலின் முடிப்பதற்கான இலக்கை அடைவதற்கு முன்பு கம்பியின் கீழே விழுந்தார்.

நடை பயணத்தை மான்ட் செயிண்ட்- மைக்கேலுக்கு (Mont Saint-Michel ) ஒரு கிரேன் மற்றும் டைடல் தீவில் உள்ள புகழ்பெற்ற கோட்டை இடையில் நிறுத்தப்பட்ட கம்பி கட்டப்பட்டு அதில் நடந்தார்.


No comments