கோத்தா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அதன்படி, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) மாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments