இலங்கையில் பதற்ற நிலை: புதன் கிழமை வரை ஊரடங்கு அமுல்!!


இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள மோதல்களை அடுத்து பதற்ற நிலை காணப்படுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடரங்கானது நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது.

No comments