ராஜபக்சாக்களின் தந்தையின் தூபி அடித்துடைப்பு


அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் தந்தையான    டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி தூபி கட்டப்பட்டதால் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments