சுயேச்சை -நம்பிக்கையில்லைக்கு ஆதரவு!ஜக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

குழு இன்று கூட்டிய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் காபந்து பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று குழு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

No comments