உக்ரேன் அல்ல:இது கொழும்பு! இலங்கையின் வடக்கிழக்கில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தை கொழும்பு நோக்கி நகர்த்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகாது போனால் நாளை மறுநாள் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும் என்று ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது

அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க இன்று ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நோக்கி தனது படைகளை கோத்தபாய நகர்த்த தொடங்கியுள்ளார். No comments