வெற்றிக்கொண்டாட்ட காலிமுகத்திடலிலும் முள்ளிவாய்க்கால்!

GOTA கோ GAMA இல் முள்ளிவாய்க்கால்  படுகொலைகள் நினைவு தின நிகழ்வு நடைபெறுகின்றன. இப்பொது, முள்ளிவாய்க்கால் நினைவுதின கஞ்சி, கொலையுண்ட மக்கள் நினைவாக அழிக்கரையில் மலரஞ்சலி  நிகழ்வு நடைபெற்றுக்கொண்டுள்ளது.

பத்துக்கு வருட பாரிய  காயங்களை  ஆற்றிட இது  ஒரு சிறு மருந்து.மமதை கொண்டு இனவாத . வெற்றி கொண்டாட்டம் நடந்த பூமியில், கொலையுண்ட மக்களின் நினைவு தினம் .எல்லாவகை இனவாதிகளுக்கும் சிந்திக்க ஒரு வாய்ப்பு . மக்கள் போராட்டத்தின் சிறு வெற்றி .


No comments