மகிந்த நாடாளுமன்றத்தில்!முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதனிடையே கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது


No comments