ஊரடங்குச் சட்டம் வியாழன் வரை நீடிப்பு


பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments