ரட்டா கைது-பின் பிணையில் விடுவிப்பு !காலிமுகத்திடல் போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலி முகத்திடல் போராட்ட களத்திலும் இவர் பெரும்பங்கு வகிக்கிறார்.

பின் பிணையில் விடுவிப்பு  செய்யப்பட்டுள்ளார்.

No comments