அமெரிக்காவும் கண்டித்தது!

 


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், மற்றுமொரு அவசர கால நிலை குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

அமைதியான குடிமக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு நாட்டை மீண்டும் செழிப்பு மற்றும் வாய்ப்பை நோக்கிய பாதையில் வைப்பதற்கு நீண்ட கால தீர்வுகள் தேவை. அவசரகால நிலை அதற்கு உதவாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

No comments