நிலத்திலும் புலத்திலும் கஞ்சி பரிமாறுவோம் - யேர்மனி

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்  இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த ஈழத்து 3. ம் தலமுறைச் சிறார்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்றைய தினத்தில்  (14.05.2022) இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் உணர்வுடன் கலந்துகொண்டனர்.No comments