தலவாக்கலையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்கக்கோரி தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துக்கொண்டார்.No comments