கந்தளாயில் சட்டத்தரணிகள் போராட்டம்!


திருகோணமலை கந்தளாயிலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து போராட்டம் ஒன்று கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும், எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம், லோன் லீசிங் செலுத்த முடியாது நிவாரணம் வழங்கு, 74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் போன்ற பதாதைகளை ஏந்தியும் ஹோ ஹோம் ஹோட்டா போன்ற வாசகத்தையும் ஏந்தி கோசங்களை எழுப்பியிருந்தனர். No comments