யாழ். சங்கானையிலும் போராட்டம்!


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுதி யாழ்ப்பாணம் சங்கானையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை சங்கானை பிரதேச இளைஞர் அமைப்பினர் ஏற்பாட்டு செய்திருந்தனர்.

No comments