கதிரையிலிருந்து சொன்னால் கேட்கோம்!ஜனாதிபதி  பதவியில் நீடித்துக்கொண்டே வழங்கும் எந்த தீர்வையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என  நாடாளுமன்றத்தில் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்

 இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுவதற்காக சபைக்கு இன்று வருகை தந்தார்.

தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments