சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் - ஜஸ்டின் ட்ரூடோ


சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு கனடா ஆதரவளிக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடனையும் பின்லாந்தையும் சேர்ப்பதற்கு கனடா ஆதரவளிக்கும். ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து கொள்ள பரிசீலிக்கத் தூண்டியுள்ளது.

நேட்டோவில் சேருவதற்கு சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடத்தப்படுகின்றன. நிச்சயமாக கனடா அதற்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments