நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!


உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. நீதிக்காக அழுகிறோம் என்ற பதாதைகளைத் தாக்கியவாறு போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தினர்.No comments