பாடசாலைகளிற்கும் மூடுவிழா!





இலங்கையில்  வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

No comments