ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! ஊடகவியலாளர்கள் பாஸ்கரன் கதீசன் மற்றும் இராஜேந்திரன் ஜீபன்  ஆகியோர் செய்தி சேகரிக்க சென்ற போது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள சில்வா நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அங்கு பணிபுரியும் முகாமையாளர்  மற்றும் அவரது சக ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோக மோசடி தொடர்பில் அம்பலப்படுத்த முற்பட்ட நிலையில் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்..

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments