அடுத்து IMF:பிச்சை பாத்திரமேந்தியே...



இலங்கையில் ராஜபக்ச அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாடு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் அலி சப்ரி, இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

நாட்டுக்கு 3 பில்லியன் டொலருக்கும் 4 பில்லியன் டொலருக்கும் இடையில் வெளிநாட்டு நாணயத் தேவைப்பாடு உள்ளது. பொருளாதாரத்தின் ஸ்திர தன்மையை பேணுவதற்கு இந்த பேச்சுவார்த்தை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடனும்  முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

No comments