சத்தமின்றி சீமெந்தின் விலை அதிகரிப்பு!இலங்கையில் ஜனாதிபதிக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு நுகர்வுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை ரூ. 500 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு மூடை சீமெந்தின்   புதிய விலை ரூ. 2350 என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments